அபிவிருத்தி தேவைகள்
2018 வருடத்திற்கான அபிவிருத்தி முன்மொழிவு
16 -கிரிமெட்டியாவ
இலக்கம் 16 பிரிவுக்கு சேவை நிலையமொன்று. அமைத்தல்.
கிரிமெட்டியாவ பாடசாலையின் விளையாட்டு மைதானம் அமைத்தல்.
17- திம்பிரிவெவ
கொவில்வெந்தவெவ கே.சந்தரசேகர அவர்களின் வீட்டிலிருந்து ஆரம்பிக்கும் ஒலித்தல மலை வரையான வீதி புனர் நிர்மாணம் செய்தல்..
ஹெந்தேகம விகாரைக்ககு செல்லும் வீதி கொங்கிரிட் இட்டு புணர் நிர்மாணம் செய்தல்.
18-கெபிதிகொள்ளாவ
கெபிதிகொள்ளாவ உள்பத ஊடாக சுற்றுவட்ட வீதி, வவுனியா வீதி வரையான மீதமுள்ளவை கொங்கிரிட் இடுதல்.
மத்திய தர வீட்டு கருத்திட்ட கிளை வீதி போக்கு வைத்து புனரமைப்பு செய்தல்.
19- கோணுஹந்தனாவ
இலக்கம் 16 ஆம் பிரிவுக்கு சேவை நிலையமென்று. அமைத்தல்.
கோணுஹந்தனாவ பாடசாலையின் விலையாட்டு மைதானம் புனர்நிர்மானம் செய்தல்.
20- வத்தேவ
வத்தேவ ஶ்ரீபோதிராஐாராமய விஹாரயின் மகரதோரணை அமைத்தல்.
வத்தேவ பிரதான வீதியில் இருந்து பழைய வயல் வரையான பாதை கிரவல் இட்டு புனர்நிர்மானம் செய்தல்.
21-கிரிகெட்டுவெவ
16 ஆம் இலக்க பிரிவுக்கு சேவை நிலையமொன்றை அமைத்தல்.
22-சிங்ஹரஎடவீரவெவ
சிங்ஹள எடவீரவெவ பிரதான வீதியில் இருந்து அலாபத்துவ வரையான பாதை புனர்நிர்மானம் செய்தல்.
அலாபத்துவ பிரதான வீதியில் இருந்து இஸ்வெடிய கிராமம் வரையான குருக்கு பாதை கிரவல் இட்டு புனர்நிர்மானம் செய்தல்.
23-இஹலஉஸ்கொள்ளாவ
பஹலஉஸ்கொள்ளாவ பீ.ஏ. விஜேசிங்ஹ அவர்களின் வீட்டிலிருந்து திரு தனபால அவர்களின் வீடு வரையான குருக்கு பாதையை புனர்நிர்மாணம் செய்தல்.
போக்கு இட்டு புனர்நிர்மாணம் செய்தல்.
24- அய்யதிகேவெவ
அய்யதிகெவெவ சேவை நிலையமான்று. அமைத்தல்.
அய்யதிகெவெவ ஆலயத்துக்கு முன்னால் உள்ள பாதையை கிரவல் இட்டு புனர்நிர்மாணம் செய்தல்.
25 -கோனுமெரியாவ
மெதவெவ பிரதான வீதி கோவில்பெந்தவெவ வரையான புனர்நிர்மாணம் செய்தல்.
கோனுமெரியாவ பொடாவ குளம் ஊடாக மெதவெவ முகாம் வரையான பாதையை புனர்நிர்மாணம் செய்தல்.
26- குங்சுட்டுவ
. 85 தோட்ட மத்திய வீதி 85/1 இருந்து 85/30 கல்லுப்பதித்தல்.
93 தோட்ட மத்திய வீதி 93 இருந்து 93/24 இருந்து கல்லுப்பதித்தல்.
27-ஹல்மில்வெடிய
சந்தியாக மாவத்த 75 ம்தோட்ட பயனாளி குடும்பங்களுக்கு மலசல கூடம் குழாய் வழியை பிரதான மலசல கூட குழாய் வழியுடன் பொருத்துதல்.
ஸா..ஜூட் மாவத்த சுமார் 150 மீட்டர் நீள வீதி கொங்கிரிட் இட்டு வடி காண் புதுப்பித்தல்.
28-கணுகஹவெவ
கணுகஹவெவ பாடசலையின் ஆசிரியர் விடுதி அமைத்தல்.
நிகவெவ சனசமுக நிலையம் புதுப்பித்தல்.
29-ஈத்தல்வித்தவெவ
மீகஹவெவ விவசாயப் பாதை புனர்நிர்மாணம்.
ஈதல்வித்தாவ பாலர் பாடசாலைக்கு நீர் மற்றும் மின்சாரம் பெற்றுக் கொடுத்தல்.
30.கலவெவ
மஹநெடியாவ மேட்டு வயலுக்கு செல்லும் விசாயப் பாதை நிஹால் அவர்களின் வயல் அருகில் இருந்து போக்கு வைத்து புனர்நிர்மாணம் செய்தல்.
மஹநெடியாவ பௌத்த விகாரை போதனை நிலையம் அமைத்தல்.
31- பண்டாரஉல்பத
பண்டாரஉல்ப பொது சேவை நிலையத்தின் மலசல கூடம் அமைத்தல், மின்சாரம் பெற்றுக் கொடுத்தல் மற்றும் எஞ்சியிருக்கும் இருந்த வேலிக்கு கம்பி அடித்து நிறைவு செய்தல்.
பண்டாரஉல்பத அருகிலுள்ள விவசாய வீதி போக்கு இட்டு புனர்நிர்மாணம் செய்தல்.
32- குருளுகம
சனசமுக நிலையம் நிர்மாணித்தல்.
முஸ்லிம் எடவீரவெவ பழையதோட்ட பாலர் பாடசலை அமைத்தல்.
33- தித்தகோணாவ
ரபகெபுவெவ கிராம எல்லையிலிருந்து நமடவெவ பிரதான வீதி வரை வீதி புதுப்பித்தல்.
நமடவெவ பௌத்த விகாரை அருகிலுருந்து குளத்திற்கு போகும் பாதையை புதுப்பித்தல்.
34 தம்மன்னாவ
தம்மன்னாவ கிராமத்தில் இருந்து வயல் வெளிக்குப் போகும் விவசாய வீதி” வெஹரவெவ இருந்து மஹஒழுகஸ்கட வரையுள்ள வீதியை புனர்நிர்மாணம் செய்தல்.
தம்மன்னாவ வீதியில் இருந்து சியம்பாகஸ்வெவ மஹவெவ வரையான வீதியை புனர்நிர்மாணம் செய்தல்.
35 ஹேரத்ஹல்மில்லவெவ
ஒழுகஸ்கட குடாவெவ மதகு மற்றும் வாய்க்கால் புனர் நிர்மாணம் செய்தல்.
பதவி வீதியில் இருந்து ஒழுகஸ்கட வரையான வீதிபேக்கு இட்டு புனர் நிர்மாணம் செய்தல்.
36- கஹடகொள்ளாவ
பிரிவுக்கு பொது சேவை நிலைமொன்று அமைத்தல்.
குடபொகஸ்வெவ வீதயை போக்கு வைத்து புனர் நிர்மாணம் செய்தல்.
37-பெள்ளன்கடவள
பதவி பிரதான வீதியில் இருந்து மஹ பெள்ளன்கடவலைக்கு செல்லும் வீதி புனர் நிர்மானம் செய்தல்.
குடாபெல்லன்கடவல குளத்தின் வாண் மற்றும் வாய்க்கால்கள் புனர் நிர்மாணம் செய்தல்.
38 புஞ்சிமுதாகம
தலாபகட்டியாகமயலிருந்து கதுருவெல அக்கரவெல வரை வயல் வெளிக்கு செல்லும் பாதையை.
புனர் நிர்மாணம் செய்தல்.
38 ஆம் இலக்க பிரிவில் சேவைகள் நிலையம் ஒன்றை புனர் நிர்மாணம் செய்தல்.
39-வாஹல்கட
டி 4 சனசமுக நிலையத்திற்கு நிறுத்தப்பட்டுள்ள மின்சாரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளல் மற்றும் சனசமுக நிலையத்தை புதுப்பித்தல்.
டி 4 ஆனந்த அவர்களின் கடைக்கருகில் உள்ள குருக்குப் பாதையை புனர் நிர்மாணம் செய்தல்.
40 வாஹல்கட
டி.5 திரு பீ .அசோக அவர்களின் வீட்டுக்கு அருகில் சசிகனிவத்த பண்டார அவர்களின் வீடு வரை போகும் குருக்குப் பாதையை புனர் நிர்மாணம் செய்தல்.
டி.5 பலநோக்கு கட்டிடத்திற்கு மின்சாரம் மற்றும் மலசலகூம் அமைத்து நீர் பெற்றுக் கொடுத்தல்.
41 வாஹல்கட
டி.6 வாஹல்கட மேல் வீதி நிஸாந்த அவர்களின் வீட்டுக்கருகிலிருந்து சகிதம் புனர் நிர்மாணம் செய்தல்.
டி.7.8 குருக்குப் பாதையை சந்திரிக்கா சிரிவர்தன அவர்களின் வீட்டுக்கு அருகில் இருந்து பாடசாலை வரை போக்கு சகிதம் புனர் நிர்மாணம் செய்தல்.














